Surprise Me!

செய்முறை விளக்கம் பாலக் பன்னீர் | பாலக் பன்னீர் செய்முறையை | Boldsky

2018-03-02 7 Dailymotion

பாலக் பன்னீர் ரெசிபி இந்திய துணைநாடுகளில் மிகவும் புகழ் பெற்றது. பொதுவாக இந்தியாவின் வடக்கு பகுதி மக்கள் இதை விரும்பி செய்கின்றனர். இதை அரிசி அல்லது ரொட்டிக்கு சைடிஸாக ருசிக்கின்றனர். <br /> <br />ப்ரஷ்ஷான கீரையுடன், பாலாடைக்கட்டியை கொண்டு காரசாரமான மசாலாவை சேர்த்து செய்யப்படும் இந்த ரெசிபி மிகவும் சுவை மிகுந்தது. இந்த பாலக் பன்னீரில் ஏராளமான உடலுக்கு தேவையான ஆற்றல் கலோரிகள் நமக்கு கிடைக்கின்றன. கீரையின் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நமது உடலுக்கு மிகவும் நல்லது. மேலும் குழந்தைகளுக்கும் மிகவும் நல்லது. குழந்தைகளும் இதை விரும்பி உண்ணுவர். <br /> <br />இது சுவையில் மட்டும்மல்ல பார்ப்பதற்கும் இதன் பச்சை நிறம் நம் நாவின் நரம்புகளை சப்புக் கொட்ட செய்து விடும். அப்படியே பன்னீரை வதக்கி இந்த கறியுடன் சேர்க்கும் போது ஏற்படும் சுவை தனி தான்.

Buy Now on CodeCanyon